koo-logo
back
Nixs News தமிழ் badge_img
back

Nixs News தமிழ் badge_img

@nixsnewstamil

Media

https://www.nixs.in Nixs News தமிழ் provides news updates in Tamil language

calenderhttps://facebook.com/nixsNewsTami

calender July 2020 में कू पर आए।

कू (1264)
पसंद किया
रिकू और कमेंट
मेंशन्स
நடிகர் சூர்யாவின் 39ஆவது திரைப்படம் #ஜெய்பீம் #JaiBhim | #Suriya39FirstLook | #Suriya #nixsnewstamil #ஜெய்பீம்
img
img
comment
3
#தந்தை_பாசம் தந்தை - மகளின் கியூட் ஆடியோ லேப்டாப் லே ஒரு பட்டன் பிஞ்சிடுச்சிப்பா; அடிப்பியா ப்பா...❤️❤️ தந்தை பாசம் #nixsnewstamil #father #daughter #phone
play
comment
அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை நீடிக்கும், அடுத்த 4 நாட்களுக்கும் மழை இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கோவை, தேனி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும். திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்
comment
#Justin: சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨102.49-க்கும், டீசல் லிட்டர் ₨94.39-க்கும் விற்பனை மும்பையில் பெட்ரோல் ₹107.83 per litre, டீசல் ₹97.45 per litre #PetrolPrice | #DieselPrice
img
comment
நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்🙏👍❤️“😊 - சிவகார்த்திகேயன் #Sivakarthikeyan #nixsnewstamil
img
img
comment
1
ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு - ரஜினிகாந்த் #nixsnewstamil #Rajinikanth #rajinimakkalmandram
img
comment
2
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குனராக (DGP) குமரி மண்ணின் மைந்தன் திரு.சைலேந்திரபாபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் #DMK #சைலேந்திரபாபு #nixsnewstamil #SylendraBabu Sylendra Babu IPS | #DGP | #LawAndOrder
img
comment
#BREAKING | பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் என்ன? மதிப்பெண் கணக்கிடும் முறை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #PlusTwoMarks #TNGovt #nixsnewstamil
img
img
img
comment
ஏழை பாட்டியின் அந்த அழகான சிரிப்பை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் Jackson Herby இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெற்றார்! #MKStalin #CMStalin #COVIDRelief #nixsnewstamil
img
comment