backநியூஸ்குருback

நியூஸ்குரு

@newsgurutamil

Journalist

calenderhttps://www.kooapp.com/profile/newsgurutamil

calender Feb 2021 Joined on

Koo (10)
Liked
Re-Koo & Comment
Mentions
img
Journalist
கரோனா: நாடுமுழுவதும் 66 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி நாடுமுழுவதும் 66 லட்சம் பயனாளிகளுக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.41 லட்சமாகக் (1,41,511) குறைந்துள்ளது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
like
comment
re
WhatsApp
img
Journalist
சென்னை சா்வதேச திரைப்பட விழா: பிப் 18-இல் தொடங்குகிறது சென்னை: சென்னை சா்வதேச திரைப்பட விழா, வருகிற பிப்.18-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் பங்குபெற உள்ளன. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://bit.ly/2Nf
like
comment
re
WhatsApp
img
Journalist
பெங்களூருவில் இருந்து சென்னை வரை 22 மணி நேரம் கார் ஓட்டிய சசிகலாவின் ஓட்டுநர் பெங்களூருவில் இருந்து சென்னை வரை சசிகலாவுக்கு வழிநெடுக தொண்டர்கள் கொடுத்த உணர்ச்சி மிகு வரவேற்பால் ஏற்பட்ட சவால்களை சமாளித்து சுமார் 22 மணி நேரம் காரை ஓட்டிய ஓட்டுநர் பிரபு கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://bit.ly/3rR5ezF
like1
comment
re
WhatsApp
img
Journalist
ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் மரணம்; உலக அளவில் இந்தியா முதலிடம்: நிதின் கட்கரி வேதனை 2025-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் வரை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://bit.ly/3q6tUDv
like2
comment
re
WhatsApp
img
Journalist
இந்திய இறையாண்மைக்கு எதிராக வெளிநாட்டு சதி பின்னணி என்ன? | நியூஸ்குரு - மெய்ப்பொருள்
play
like1
comment
re
WhatsApp
img
Journalist
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 3 முறை தமிழகம் வர பிரதமர் நரேந்திர மோடி திட்டம் தமிழக சட்டப்பேரவை தேர் தலில் பாஜக முதன்முறையாக அதிக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்ட ணியில் போட்டியிட்டாலும் அக்கட்சி தனிப்பட்ட செல்வாக்கையும் தமிழகத்தில் வளர்க்க முயல்கிறது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://bit.ly/3a5ZN9J
like1
comment
re
WhatsApp
img
Journalist
இலங்கை இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஆறுமுக நாவலர்! ஆறுமுக நாவலர் 18 டிசம்பர் 1822ஆம் ஆண்டில்; பிறந்தார். ஒரு வருடத்திற்கு பிறகு பாரதத்தில் தயானந்த சரஸ்வதி பிறந்தார். நாவலர் – தயானந்தர் இருவரும் இந்து சமய மறுமலர்ச்சிக்கு பாடுபட்டனர் ...மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://bit.ly/3txjZZV
like2
comment
re
WhatsApp
img
Journalist
மோடி இதுவரை சாதித்தது என்ன? இந்திய குடிமக்களுக்கு தேவையான வீட்டு வசதி, தண்ணீர் வசதி, சுகாதாரம், மின் வசதி, சுத்தமான சமையல் எரிபொருள் வசதி கிடைக்க மோடி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதை இந்த 2020-21 பொருளாதார ....மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://bit.ly/3aGHC9P
like2
comment
re
WhatsApp
img
Journalist
டிவிட்டருக்குத் தேவை மாற்று! சமூக வலைதளமான டிவிட்டர், விதிமுறைகளுக்கு புறம்பாக சமீப காலமாகவே செயல்பட்டு வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு டொனால்ட் டிரம்ப் டிவிட்டர் பதிவு காரணம் என்று கூறி அதை நீக்கிய டிவிட்டர் நிறுவனம், மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... https://bit.ly/3cVzxAK
like2
comment
re
WhatsApp
img
Journalist
தமிழக போலி போராளிகளின் உண்மை முகம்.... நியூஸ்குரு மெய்ப்பொருள்...
play
like2
comment
re
WhatsApp
ask